ரஷ்ய பின்புலத்தில் உக்ரைன் அதிபரை கொல்ல சதி! போலந்து நாட்டவர் அதிரடி கைது
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Poland
Russia
By Sumithiran
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கியை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக போலந்து நாட்டை சேர்ந்த நபரை போலந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரஷ்யா முக்கியப் பங்கு வகிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி