ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் - பிரச்சார செயலாளர் நியமனம்

Mano Ganeshan Political Development Current Political Scenario
By Shalini Balachandran Dec 22, 2024 04:15 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு, கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் கூடியது.

குறித்த கூட்டம் இன்று (22) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் தேர்தல்களுக்கு முகம் கொடுத்திருந்தது.

தனது நாட்டு விமானத்தையே சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!

தனது நாட்டு விமானத்தையே சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!

ஜனநாயக மக்கள் முன்னணி

இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு பரணிதரன், தவிசாளர் ஜெயபாலன், நிதி செயலாளர் கணேசன், இணை உப தலைவர் சசிகுமார், நிர்வாக செயலாளர் பிரியாணி உட்பட கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, களுத்துறை, மாத்தளை, ஆகிய மாவட்ட அமைப்பாளர்கள், பிரதிநிதிகள் அடங்கிய அரசியல் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

நடைபெற்ற தேர்தல்கள், நாடு முழுவதும் கட்சியின் வியூகங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

பல சவால்களுக்கு மத்தியிலும் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றுக் கொண்டமை தொடர்பாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டியிடவுள்ள திட்டங்கள் பற்றியும் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் பல சாத்தியங்கள் ஆராயப்பட்டன.

ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் - பிரச்சார செயலாளர் நியமனம் | Political Committee Meeting Led By Mano Ganesan

தனித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியாக மின்சூழ் (டோர்ச்லைற்) சின்னத்தில் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் களம் இறங்குவது என்ற பல சாத்திய, சாதக பாதகங்கள் ஆராயபட்டன.

கட்சியின் சர்வதேச தொடர்பாடல்கள் விவகார உப தலைவராக பாரத் அருள்சாமி, கட்சியின் பிரச்சார செயலாளராக ARV லோஷன், உதவி செயலாளராக பாலசுரேஷ் குமார் ஆகியோர், தலைவர் மனோ கணேசன் அவர்களினால் பிரேரிக்கபட்டு அரசியல் குழுவினால் ஏகமனதாக ஆமோதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இன்றைய ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அரசியல் குழு கூட்டத்தை அடுத்து எதிர்வரும், வாரங்களில் அனைத்து மாவட்ட அரசியல் குழு கூட்டங்களும் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டன் பேருந்து விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு விளக்கமறியல்!

ஹட்டன் பேருந்து விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு விளக்கமறியல்!

புதிய அரசியல் சீர்த்திருத்தங்கள் : ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

புதிய அரசியல் சீர்த்திருத்தங்கள் : ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025