இந்தியாவை விட பரப்பளவில் மூன்று மடங்கு பெரிய நாடு : எது தெரியுமா !

COVID-19 Canada World
By Shalini Balachandran Oct 29, 2024 02:34 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

கனடாவிற்கு குடியேறுகின்றவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் கனடா அரசாங்கத்தின் தீர்மானத்தை பிரதமர் ட்ரூடோ , குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சர் மார்க் மில்லர் கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடு கனடா, 140 கோடிகளுக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவை விடவும் பரப்பளவில் மூன்று மடங்கு பெரிய நாடு கனடா.

கடந்த 2023 ஆம் ஆண்டில் தான் கனடாவின் சனத்தொகை நான்கு கோடி என்ற எண்ணிக்கையை எட்டியது.

அமெரிக்க தேர்தலில் பரபரப்பு - தீ வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்

அமெரிக்க தேர்தலில் பரபரப்பு - தீ வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்

கனடா குடியேற்றம்

இவ்வளவு பெரிய நாடாக இருந்தும் எதற்காக கனடா குடியேற்றத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றது என்பது தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கனடாவிற்கு குடியேறுகின்றவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் கனடா அரசாங்கத்தின் தீர்மானத்தை பிரதமர் ட்ரூடோ, குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சர் மார்க் மில்லர் சசிதமாக கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இந்தியாவை விட பரப்பளவில் மூன்று மடங்கு பெரிய நாடு : எது தெரியுமா ! | Population Of Canada 2024

இந்த தீர்மானகரமான கொள்கைத் தீர்மானத்திற்கு அமைவாக ஆண்டிற்கு 500 000 குடியேற்றவாசிகளை அனுமதிப்பது என்ற நிலைபாட்டில் இருந்து 2027 ஆம் ஆண்டில் 365, 000 ஆக இந்த எண்ணிக்கை குறைவடையும்.

இது கொரோனா தொடர்ந்து வேகமாக அதிகரித்த குடியேற்றம் காரணமாக ஏற்பட்ட விரைவான சனத்தொகை வளர்ச்சி மற்றும் பொருளாதார அழுத்தங்களை (Economic Strain) சமாளிப்பதனை நோக்காக் கொண்டதாகவே குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் அமைந்துள்ளதாக அரசாங்கத்தரப்பில் இருந்து வெளியான ஆரம்பத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடா - ஒன்றாரியோ மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடா - ஒன்றாரியோ மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வேகமான சனத்தொகை

ஆனால் ட்ரூடோ அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்னணியில் வேறு பல காரணங்களும் உள்ளன அதாவது வேகமான சனத்தொகை வளர்ச்சி காரணமாக (wage stagnation) ஊதிய முடக்கநிலை ஏற்பட்டதுடன் வீட்டுப் பற்றாக்குறையும் பாரியளவில் அதிகரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றை அடுத்து வந்த காலப்பகுதியில் அதிகரித்த குடியேற்றங்கள் காரணமாக வேலைக்கான வெற்றிடங்கள் வெகுவாக தீர்க்கப்பட்டபோதும் நீண்டகால பொருளாதார சமநிலை பாதிக்கப்பட்டது.

இந்தியாவை விட பரப்பளவில் மூன்று மடங்கு பெரிய நாடு : எது தெரியுமா ! | Population Of Canada 2024

வீடுகளிற்கான தேவைப்பாடு சனத்தொகை அதிகரிப்பின் காரணமாக சடுதியாக அதிகரித்தது தற்போதைய தீர்மானத்தின் படி 2027ம் ஆண்டில் 670 ,000 வீடுகளுக்கான தேவை உள்ளது என கணிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் கனடாவின் மொத்த சனத்தொகையின் எண்ணிக்கையில் 6.5 சதவீதமானவர்கள் தற்காலிக குடியேற்றவாசிகளாவர் புதிய தீர்மானத்தின் படி 2026ம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 5 சதவீதமாக குறைக்கப்படும் .

இரண்டு நாள் காசா போர் நிறுத்தத்திற்கு பரிந்துரை செய்த எகிப்து

இரண்டு நாள் காசா போர் நிறுத்தத்திற்கு பரிந்துரை செய்த எகிப்து

கனடிய அரசாங்கம்

கனடிய அரசாங்கத்தின் புதிய தீர்மானத்திற்கு அமைவாக வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவடையப்போகின்றது இதன்படி 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கான அனுமதி 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது.

ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் என்ன காரணங்களை அடுக்கினாலும் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள்ளாக கனடாவில் நடைபெறவேண்டிய அடுத்த பொதுத் தேர்தலே குடியேற்றவாசிகள் தொடர்பான கொள்கைத் தீர்மானத்திற்கான முதன்மைக்காரணமாக இருக்க முடியும்.

இந்தியாவை விட பரப்பளவில் மூன்று மடங்கு பெரிய நாடு : எது தெரியுமா ! | Population Of Canada 2024

எதிர்வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் சட்டவிரோத குடியேற்றம் என்பது முக்கியமான பேசுபொருளாகியுள்ள நிலையில் அண்டை நாடான கனடாவிலும் இந்த விடயம் தேர்தலில் முக்கிய இடத்தை பெறக்கூடும்.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகக் கூட சட்டபூர்வமான குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அறிவிப்பை ட்ரூடோ அரசாங்கம் வெளியிட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

காசாவில் அதிகரிக்கும் பதற்றம் : ஐநா அமைப்புக்கு அதிரடியாக தடை விதித்தது இஸ்ரேல்

காசாவில் அதிகரிக்கும் பதற்றம் : ஐநா அமைப்புக்கு அதிரடியாக தடை விதித்தது இஸ்ரேல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025