ரொனால்டோ விவகாரத்தில் இது மிகப்பெரிய அவமானம் - ரொனால்டோவின் காதலி குமுறல்

Cristiano Ronaldo Football FIFA World Cup Qatar 2022
By pavan Dec 07, 2022 04:00 PM GMT
Report

பிபா உலகக்கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெறாதது மிகப்பெரிய அவமானம் என அவரது காதலி பதிவிட்டுள்ளார்.

கத்தாரில் இன்று, சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக வெற்றிபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியில் உலகின் தலைசிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெறாதது மிகப்பெரிய அவமானம் என அவரது காதலி Georgina Rodriguez தனது குமுறலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கால்பந்து விளையாட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, செவ்வாயன்று நடந்த FIFA உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில் சுவிட்சர்லாந்திற்கு எதிராக ஆட்டத்தில் போர்த்துக்கல் அணியில் இடம்பெறவில்லை.

அதிக கோல் அடித்த ஆட்டம் 

ரொனால்டோ விவகாரத்தில் இது மிகப்பெரிய அவமானம் - ரொனால்டோவின் காதலி குமுறல் | Portugal Legend Ronaldo Not Participate World Cup

போர்த்துக்கல் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸின் இந்த முடிவு பல ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், ரொனால்டோவின் மாற்று வீரரான கோன்கலோ ராமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்தார்.

அதுமட்டுமின்றி போர்த்துக்கல் அணி 6 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 2022 உலகக்கோப்பையில் போர்த்துக் கல் அணி அதிக கோல் அடித்த ஆட்டம் இதுவாகும். இருப்பினும், பல ரொனால்டோ ஆதரவாளர்கள் போர்த்துக்கல் மேலாளரின் முடிவிற்கு மகிழ்ச்சியடையவில்லை.

வாழ்த்துக்கள் போர்த்துக்கல்

ரொனால்டோ விவகாரத்தில் இது மிகப்பெரிய அவமானம் - ரொனால்டோவின் காதலி குமுறல் | Portugal Legend Ronaldo Not Participate World Cup

இதில் ரொனால்டோவின் காதலியான ஜார்ஜினாவுக்கும் ஏற்புடையதாக இல்லை.

ஜார்ஜினா தனது இன்ஸ்டா பக்கத்தில், வாழ்த்துக்கள் போர்த்துக்கல். 11 வீரர்கள் தேசிய கீதம் பாடும் போது அனைவரது பார்வையும் உங்கள் மீதுதான் இருந்தது.

உலகின் தலைசிறந்த வீரரை இந்த ஆட்டத்தில் இடம்பெறாமல் போனது என்ன ஒரு அவமானம். ரசிகர்கள் ரொனால்டோவை கேட்பதையும் அவரது பெயரைக் கத்துவதையும் நிறுத்தவில்லை.

கடவுளும் பெர்னாண்டோவும் சேர்ந்து இதேபோல் இன்னொரு போட்டியிழும் இதே அதிர்ச்சியை எங்களுக்கு தரட்டும், என்று அவர் பதிவிட்டுள்ளார். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சுன்னாகம்

29 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கொடிகாமம், Herning, Denmark

26 Mar, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Mar, 2024
மரண அறிவித்தல்

ஒலுமடு மாங்குளம்

28 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், மதுரை, தமிழ்நாடு, India

30 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, Croydon, United Kingdom

29 Mar, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், La Courneuve, France

30 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, Trondheim, Norway

30 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sumiswald, Switzerland

29 Mar, 2019
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு

25 Mar, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
17ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி

22 Mar, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், மானிப்பாய், கொழும்பு, Toronto, Canada

23 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, Noisiel, France

04 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் மேற்கு, Scarborough, Canada

01 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
மரண அறிவித்தல்

ஒலுமடு மாங்குளம், யாழ் நயினாதீவு 8ம் வட்டாரம், Jaffna, Harrow, United Kingdom

09 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், செம்பியன்பற்று

29 Mar, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

29 Mar, 2009
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், கொழும்பு

28 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

27 Feb, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், யாழ்ப்பாணம்

27 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Markham, Canada

09 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரெழு, உரும்பிராய் கிழக்கு

28 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி