சீனா விட மாட்டுதாம்! ஆனாலும் பிள்ளையானுக்கு சிக்கல் தானாம்

Sri Lanka Politician Sonnalum Kuttram
By Independent Writer Oct 13, 2024 02:02 PM GMT
Independent Writer

Independent Writer

in வதந்திகள்
Report

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக் குற்றச்சாட்டுக்கள், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் குற்றச்சாட்டுக்கள், லசந்த விக்கரமசிங்க படுகொலைக் குற்றச்சாட்டுக்கள், ஊடகவியலாளர் நடேசன், விரிவுரையாளர் தம்பையா, உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலைக் குற்றசாட்டுக்கள் போன்றனவற்றால் பிள்ளையானுக்கு ஆபத்து இல்லையா..

அநுர குமார ஆட்சி இவற்றையெல்லாம் விசாரிக்கும் போல இருக்கின்றதே என்று TMVP முக்கியஸ்தர்களிடம் யாராவது கேள்வியெழுப்பினால், பயத்தை கண்களில் காட்டாமல் அவர்கள் கூறுகின்ற பதில் இதுதான்.

“அநுர எம் மீது கை வைப்பதற்கு சீனா அணுமதிக்காது”.

ஆனால், பிள்ளையான் மீதான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும், கண்டிப்பாக பிள்ளையானுக்கு எதிராக நடவடிக்கைகள் இடம்பெற்றே தீரும் என்று ஜே.வி.பி. வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஐ.நா.வின் பொறுப்புக்கூறல் தொடர்பான அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாடாளுமன்றக் குழு போன்றன இந்த விடயத்தில் கடும் அழுத்தம் கொடுத்துவருவதாகவும், முக்கிய இராணுவ அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காவது அரசாங்கம் பிள்ளையானை பிடித்து உள்ளே தள்ளியே தீரும் என்று கூறுகின்றார்கள் ஆட்சியதிகாரத்துடன் நெருக்கமான வட்டாரங்கள். 

உயிர்ப்பிக்கப்படும் ஊடகவியலாளர் சிவராம் வழக்கு: வரவேற்கும் முன்னாள் எம்.பி.

உயிர்ப்பிக்கப்படும் ஊடகவியலாளர் சிவராம் வழக்கு: வரவேற்கும் முன்னாள் எம்.பி.

முன்னாள் தமிழ் எம்.பியின் உறவினர் வீட்டில் மீட்கப்பட்ட அரச வாகனம்

முன்னாள் தமிழ் எம்.பியின் உறவினர் வீட்டில் மீட்கப்பட்ட அரச வாகனம்

ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலை - அநுர அரசு நடவடிக்கை

ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலை - அநுர அரசு நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada

11 Oct, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, உரும்பிராய் தெற்கு

12 Oct, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, சுழிபுரம், Versailles, France

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, பேர்ண், Switzerland

09 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

27 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

26 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், வேலணை 4ம் வட்டாரம், சென்னை, India

05 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
90வது பிறந்தநாள் நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Ravensburg, Germany

12 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Nogent-l'Artaud, France

25 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உரும்பிராய் தெற்கு, பேர்ண், Switzerland, Ostermundigen, Switzerland

19 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், Toronto, Canada

09 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், சிவபுரம், வவுனிக்குளம், மலேசியா, Malaysia, கனடா, Canada

03 Oct, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு

12 Oct, 2009
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயந்திநகர், Rehlingen-Siersburg, Germany

09 Oct, 2023
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024