ஈரானுடனான சாத்தியமான உடன்பாடு! யூகங்களை கிளப்பிய ட்ரம்பின் பதிவு

Iran Israel-Iran conflict
By Dharu Apr 05, 2026 11:08 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "செவ்வாய்க்கிழமை, கிழக்கு நேரப்படி இரவு 8:00 மணி" என எந்த விளக்கமும் அளிக்காமல் சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், ஈரான் குறித்து ஒரு அறிவிப்பு வரக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

அவரது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத் தளத்தில் வெளியான அந்தப் பதிவு, தெஹ்ரானுடன் செவ்வாய்க்கிழமைக்குள் ஒரு உடன்பாடு எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் போதுமான வேகத்தில் செயல்படத் தவறினால், "எல்லாவற்றையும் தகர்ப்பது" மற்றும் "எண்ணெயைக் கைப்பற்றுவது" குறித்து பரிசீலித்து வருவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ள பின்னணியில் அவர் இ்தனை கூறியுள்ளார்.

இஸ்ரேலின் ஹைஃபா நகரை நேரடியாக தாக்கிய ஈரானிய ஏவுகணை

இஸ்ரேலின் ஹைஃபா நகரை நேரடியாக தாக்கிய ஈரானிய ஏவுகணை

ஈரான் பதிலளிக்கவில்லை

இந்நிலையில் ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்ற ட்ரம்பின் கூற்றுக்கு ஈரான் பதிலளிக்கவில்லை. எனினும் ட்ரம்ப் தனது இறுதி எச்சரிக்கையை மேலும் கடுமையாக்கினார்.

ஈரானுடனான சாத்தியமான உடன்பாடு! யூகங்களை கிளப்பிய ட்ரம்பின் பதிவு | Possible Us Iran Deal War

செவ்வாய்க்கிழமை மாலைக்குள் ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காவிட்டால், நாடு முழுவதும் உள்ள அனைத்து மின் நிலையங்களையும் மற்றும் பிற அனைத்து வசதிகளையும் அது இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

போர் எப்போது முடிவடையும் என்பது குறித்து அவர் தெளிவற்ற முறையில் பதிலளித்ததோடு, "மிக விரைவில்" பொதுமக்களுக்குத் தெரிவிப்பதாக மட்டும் கூறியுள்ளார்.

ஈரானுடனான சாத்தியமான உடன்பாடு! யூகங்களை கிளப்பிய ட்ரம்பின் பதிவு | Possible Us Iran Deal War

எண்ணெய் உற்பத்தி ஒதுக்கீடுகளை அதிகரிக்க OPEC+ நாடுகள் ஒப்புதல்

எண்ணெய் உற்பத்தி ஒதுக்கீடுகளை அதிகரிக்க OPEC+ நாடுகள் ஒப்புதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026