நீர்கொழும்பு மோதலின் தீவிரம்! நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை

Sri Lanka Police Investigation Negombo
By Pavi Jul 09, 2026 05:23 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த மோதலில் இந்திய நாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில் அவரை அடையாளம் காணும் பணி இன்னும் நிறைவடையவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மொத்தமாக உயிரிழந்த 28 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 

சிறை கலவரத்தில் அடித்துக் கொல்லப்பட்ட கைதிகள் - இந்தியர் ஒருவரும் பலி

சிறை கலவரத்தில் அடித்துக் கொல்லப்பட்ட கைதிகள் - இந்தியர் ஒருவரும் பலி

அமைதியின்மையில் கைதிகளின் உறவினர்கள்

இந்த கலவரத்தினை தொடர்ந்து நேற்றும் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு முன்பாக அமைதியின்மையில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு மோதலின் தீவிரம்! நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை | Post Mortem Report Released For Deceased Prisoners

இதனை தொடர்ந்து  சிறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து கைதிகளின் உறவினர்களை அந்த இடத்தை விட்டு வெளியேற்றி உள்ளனர்.

இதன்போது, ​​பெண் கைதிகள் குழுவினர் சிறை அறைகளிலிருந்து வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், காவல்துறையினர் தலையிட்டு, அவர்களை மீண்டும் அறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஒரு பெண் கைதிகள் குழுவை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

மேலும் இந்த மோதலில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மீண்டும் பதற்றமடையும் ஹோர்முஸ் - ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்

மீண்டும் பதற்றமடையும் ஹோர்முஸ் - ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்

அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்

அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026