வாகன சாரதிகளுக்கு முக்கிய தகவல்: 24 மணிநேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்

Colombo Sri Lanka Sri Lankan Peoples Western Province
By Dhilak Dec 01, 2023 01:59 PM GMT
Report

மேல் மாகாணத்திற்குட்பட்ட பல தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

பிரதி தபால் மா அதிபர் காவல்துறை போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு அறிவித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் ஏனைய தபால் நடவடிக்கைகள் தொடர்பில் காவல்துறையினால் வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் போராளிகளைப் போல் ஆடையணிந்த சிறுவர்கள்! இனவாதத்தை கக்கும் பௌத்த தேரர் (படங்கள்)

விடுதலைப் போராளிகளைப் போல் ஆடையணிந்த சிறுவர்கள்! இனவாதத்தை கக்கும் பௌத்த தேரர் (படங்கள்)


பற்றுச்சீட்டு

அதன்படி, பின்வரும் தபால் நிலையங்கள் 24 மணி நேர பற்றுச்சீட்டு கட்டணத்தை செயல்படுத்தியுள்ளன.

வாகன சாரதிகளுக்கு முக்கிய தகவல்: 24 மணிநேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள் | Post Offices Western Province Open 24 Hours

1. பொரளை

2. வெள்ளவத்தை

3. ஹேவ்லாக் டவுன்

4. தெஹிவளை

5. மொரட்டுவை

6. பாணந்துறை

7. களுத்துறை

8. கொட்டாஞ்சேனை

9. கம்பெனி தெரு

10. பத்தரமுல்லை

11. கல்கிஸ்ஸ

12. நீர்க்கொழும்பு

13. சீதாவகபுர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்