நாட்டில் நாளை முதல் அதிகரிக்கவுள்ள கட்டணங்கள்
Government Of Sri Lanka
Postal Strike
Sri lanka Post
By Thulsi
தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் (Department of Posts ) நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை (09) முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தப் புதிய கட்டணங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 18 மணி நேரம் முன்
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்