T20 உலக கிண்ணம் - முதல் போட்டியில் இலங்கை வெற்றி

Cricket Sri Lanka Cricket Sports T20 World Cup 2026
By Thulsi Feb 09, 2026 01:21 AM GMT
Report

புதிய இணைப்பு

அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

164 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதன்படி இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

முதலாம் இணைப்பு

2026 ICC இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி எதிர்கொள்ளும் முதலாவது போட்டி அயர்லாந்துக்கு எதிராக இடம்பெறவுள்ளது.

T20 உலக கிண்ணம் - முதல் போட்டியில் இலங்கை வெற்றி | Sl Vs Ire Live Score Icc Men S T20 World Cup 2026

இந்த போட்டி இன்று (08) ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகள் இலங்கையில் கொழும்பு எஸ்.எஸ். சி, பிரேமதாச மற்றும் கண்டி பல்லேகல மைதானங்களிலும் இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி மற்றும் மும்பை, ஆகிய மைதானங்களிலும் இடம்பெறவுள்ளன.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இலைங்கை அணி

இம்முறை நடைபெறும் உலககிண்ண தொடருக்கான இலைங்கை அணியில் தசுன் ஷானக தலைமையில் பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார

T20 உலக கிண்ணம் - முதல் போட்டியில் இலங்கை வெற்றி | Sl Vs Ire Live Score Icc Men S T20 World Cup 2026  

மற்றும் குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க. ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண மற்றும் ஏஷான் மாலிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.   

இலங்கை அணி ‘B’ பிரிவில் போட்டியிடுகிறது. இப்பிரிவில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.  

யாழில் கடன் சுமை காரணமாக இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

யாழில் கடன் சுமை காரணமாக இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

புதிய உச்சத்தைத் தொடும் உலக வெப்பநிலை...! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

புதிய உச்சத்தைத் தொடும் உலக வெப்பநிலை...! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026