அரச வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவரா : இன்றே விண்ணப்பியுங்கள்

Government Employee Sri Lanka Job Opportunity
By Sathangani Sep 20, 2023 05:27 AM GMT
Report

இலங்கையில் தற்காலத்தில் நிலவும்  வேலையின்மைப் பிரச்சினைக்கு  தீர்வு கிடைக்கும் வகையில் பல அரச மற்றும் தனியார்  வேலைவாய்ப்புகள் காணப்படுகின்றன.

நீங்களும் அரச அங்கீகாரம் பெற்ற சாரதி மற்றும் நடத்துநராக ஆக விரும்பினால் இலங்கை போக்குவரத்து சபையில் பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

சாரதி மற்றும் நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவரா நீங்கள் : இன்றே விண்ணப்பியுங்கள்

வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவரா நீங்கள் : இன்றே விண்ணப்பியுங்கள்


1293 வெற்றிடங்கள் 

நாடளாவிய ரீதியில் வடக்கு, கிழக்கு, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, வடமேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, ருஹுனு, ராஜரட்ட, ஊவா  ஆகிய பிரதேசங்களில் 1293 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 

அரச வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவரா : இன்றே விண்ணப்பியுங்கள் | Posts Of Driver Conductor Sltb Job Vacancy 2023 Sl

நீங்களும் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து பூரணப்படுத்திய பின்னர் முடிவுத் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்புங்கள் .

விண்ணப்ப முடிவுத் திகதி - 2023.09.30 

விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்கு. 





ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025