அடுத்து வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு -வெளியானது அறிவிப்பு
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
Public Utilities Commission of Sri Lanka
By Sumithiran
அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, 10, 11, 12 ஆகிய திகதிகளில் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி