இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணை
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
Power Cut Today
By Kiruththikan
இன்று திங்கட்கிழமை 2 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
அதன் படி இன்று இரண்டு மணித்தியாலாம் பதினைந்து நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

