மின் துண்டிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்
power
R.M. Ranathunka
outages
By Vanan
இன்று நாட்டின் எப்பாகத்திலும் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க ( R.M. Ranathunka) தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு சுழற்சி முறையில் மின் தடை ஏற்படுத்தப்படும் என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று விசேட அறிவிப்பொன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நாளை (06) மற்றும் நாளை மறுதினங்களில் (07) சில பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் வழமையான முறையில் இடம்பெறும் என எம்.ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்