தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வு : 515 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

Government Employee Ministry of Health Sri Lanka Graduates Nalinda Jayatissa
By Sathangani May 28, 2026 09:59 AM GMT
Report

இலங்கையின் இலவச சுகாதார சேவையின் மனித வளம் மற்றும் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், அறிவியல் துறை சார்ந்த பட்டப்படிப்பை நிறைவு செய்த 515 தாதியர்களுக்கு, தாதிய தரம்-IIIக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாதியர் தர நிலை மற்றும் ஒருங்கிணைப்பு பயிற்சியை நிறைவு செய்துள்ள இந்த 515 பட்டதாரிகளுக்கும், நாளை (29) காலை 10 மணிக்கு கொழும்பு 7இல் அமைந்துள்ள அறக்கட்டளை நிறுவன வளாகத்தில் உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வித்தியா கொலைக் குற்றவாளியின் இறுதிக்கிரியை குறித்து வெளியான தகவல்

வித்தியா கொலைக் குற்றவாளியின் இறுதிக்கிரியை குறித்து வெளியான தகவல்

43,553 தாதியர் அதிகாரிகள்

நியமனம் பெறவுள்ள இவர்கள் மத்திய அரசின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் பிரதான வைத்தியசாலைகள் மற்றும் போதனா வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வு : 515 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் | Ppointments For 515 Nursing Graduates Tomorrow

அறிவியல் பிரிவில் மூன்றாம் நிலை பதவிகளுக்கான தாதியர் பட்டதாரிகளின் இறுதியான ஆட்சேர்ப்பு கடந்த 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலையில் சுமார் ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுவது ஒரு விசேட அம்சமாகும்.

நாட்டின் சுகாதார சேவையின் தற்போதைய தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள அரச சுகாதாரத்துறையில் 43,553 தாதியர் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

டிக்கோயா இரட்டை படுகொலையாளி! காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

டிக்கோயா இரட்டை படுகொலையாளி! காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

தேசிய தாதியர் பயிற்சிக் கல்லூரி

சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள மனிதவளப் பற்றாக்குறையைக் குறைக்கும் பொருட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 3,441 மூன்றாம் நிலை தாதியர்கள் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வு : 515 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் | Ppointments For 515 Nursing Graduates Tomorrow

எதிர்காலத்தில் நாட்டின் சுகாதார சேவையில் இணையும் நோக்குடன், நாடு முழுவதும் உள்ள தாதியர் கல்லூரிகளில் ஏறத்தாழ 7,800 மாணவர்கள் ஏற்கனவே தங்களது தொழில்முறைப் பயிற்சியைப் பெற்று வருகின்றனர்.

எதிர்கால மருத்துவ சேவைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தேசிய தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு மேலும் 3,000 புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு சுகாதார அமைச்சு அனுமதி பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஏழு இலங்கையர்கள்

வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஏழு இலங்கையர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025