ஜூலை 5ல் நடந்தே தீரும் - பகீர் கிளப்பிய பாபா வாங்கா கணிப்பு

Baba Vanga World
By Raghav Jun 07, 2025 03:10 PM GMT
Report

பாபா வாங்கா, நோஸ்ட்ரடாமஸ் போன்ற தீர்க்க தரிசிகள் கடந்த காலங்களில் எதிர்காலத்தைப் பற்றிய பல கணிப்புகளை செய்தனர்.

அவர்களின் பல கணிப்புகள் நிறைவேறியதால் வரலாற்றில் அவர்கள் அழியாப் புகழ் பெற்றனர். தற்போது அவர்களைப் போலவே பலரும் எதிர்காலத்தைப் பற்றிய பல கணிப்புகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ஜப்பான் பாபா வாங்கா கணித்துள்ள சில தகவல்கள் பகீர் கிளப்பியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் செல்வந்தராக இதோ ஓர் வாய்ப்பு..! £208 மில்லியனை எட்டிய பரிசுத்தொகை

ஐரோப்பிய நாடுகளில் செல்வந்தராக இதோ ஓர் வாய்ப்பு..! £208 மில்லியனை எட்டிய பரிசுத்தொகை

பூமிக்கு பேரழிவு

ஜப்பான் நாட்டை சேர்ந்த மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி என்பவரை "புதிய பாபா வங்கா" என்று அழைக்கிறார்கள். இவரும் வரும் காலம் குறித்துப் பல கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஜூலை 5ல் நடந்தே தீரும் - பகீர் கிளப்பிய பாபா வாங்கா கணிப்பு | Predictor Baba Vangas Predictions For 2025

அதன்படி, ஜூலை 5ம் திகதி ஒரு பேரழிவு ஏற்படும். ஜப்பானுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் பிளவு ஏற்படும். சுனாமி அல்லது மிகப் பெரிய பூகம்பம் ஏற்படும் என கணித்துள்ளார். 

கடந்த 2011ல் 18,000 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட டோஹோகு நிலநடுக்கம் மற்றும் சுனாமியை அவர் முன்பு துல்லியமாகக் கணித்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் தொடர் நிலநடுக்கங்கள் - அச்சத்தில் மக்கள்

ஆப்கானிஸ்தானில் தொடர் நிலநடுக்கங்கள் - அச்சத்தில் மக்கள்

பாபா வாங்கா கணிப்பு

இதனால் ஜப்பானுக்குச் செல்வோர் விமான முன்பதிவுகள் 83% குறைந்துள்ளன. ஹாங்காங்கில் மட்டும் 50% வரை புக்கிங் குறைந்துள்ளது. பலரும் இவரது கணிப்பால் தங்கள் விடுமுறை டிரிப்பை ரத்து செய்துள்ளனர்.

ஜூலை 5ல் நடந்தே தீரும் - பகீர் கிளப்பிய பாபா வாங்கா கணிப்பு | Predictor Baba Vangas Predictions For 2025

இந்நிலையில், இது தொடர்பாக மியாகி மாகாண ஆளுநர் யோஷிஹிரோ முராய் கூறுகையில், "சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற வதந்திகள் பரவுவது சுற்றுலாத் துறையைப் பாதித்தால் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். ஜப்பானியர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் செல்ல தேவையில்லை.

சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் கூட வதந்திகளைப் புறக்கணித்துவிட்டு ஜப்பான் வர வேண்டும் என்று நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

கனடாவில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

உடைந்த நட்பு - உஷ்ணமான வார்த்தைகள் : ட்ரம்ப் Vs மஸ்க் மோதல்

உடைந்த நட்பு - உஷ்ணமான வார்த்தைகள் : ட்ரம்ப் Vs மஸ்க் மோதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023