அதிபர் வேட்பாளர் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்

SLPP Ranil Wickremesinghe Election
By Beulah Dec 19, 2023 03:11 PM GMT
Report

2024ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியின் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது தொடர்பாக பல குழப்ப நிலைகள் எழுந்துள்ளன.

எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறக்கப்படுவார் என அக்கட்சி அறிவித்துள்ளதுடன், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆளுங்கட்சிக்குள் காணப்படும் குழப்பங்கள் காரணமாக வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிஎஸ்கேயின் புதிய வியூகம்: அதிக தொகையில் உள்நுழையும் மற்றுமொரு பலம்

சிஎஸ்கேயின் புதிய வியூகம்: அதிக தொகையில் உள்நுழையும் மற்றுமொரு பலம்

தேர்தல் பிரச்சாரம்

நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேராவை முன்னிறுத்த பசில் ராஜபக்ச மற்றும் நமல் ராஜபக்ச ஆகியோர் தேர்தலுக்கான திட்டங்களை வகுத்து வருவதாக ஆளுங்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிபர் வேட்பாளர் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் | President Election 2024 Ranil Slpp

என்றாலும், அக்கட்சியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவே பொறுத்தமான வேட்பாளராக இருப்பார் என்றும் அவருக்கே தாங்கள் ஆதரவு வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கான அதிபர் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பது தொடர்பில் கடந்த வாரம் பல முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

அதிபர் தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தை அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஆளுங்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் பலர் அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்க உள்ளனர்.

அவ்வகையில், பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, திலும் அமுனுகம, ஷெஹான் சேமசிங்க, கனக ஹேரத், பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோர் பிரச்சாரத்தின் முக்கியஸ்தர்களாக இருப்பார்கள் எனவும் பிரசாரத்தை வழிநடத்துபவராக சாகல ரத்நாயக்க செயற்பட உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபரின் அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கான நபர்களின் பெயர்கள் குறித்து ஆளுங்கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பொதுத் தேர்தலா? அதிபர் தேர்தலா?

எனினும், எதிர்வரும் ஆண்டில் முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படுமா, அதிபர் தேர்தல் நடத்தப்படுமா என்ற விடயம் பற்றி இன்னும் தெளிவான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

அதிபர் வேட்பாளர் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் | President Election 2024 Ranil Slpp

அதிபர் வேட்பாளர் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தீரும் வரை எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் எனக் கூற முடியாதென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவை விடுத்து மாற்று வேட்பாளர் ஒருவரை களமிறக்க பொதுஜன பெரமுன முயற்சித்தால் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணத்தில் அதிபர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடொன்றில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

வெளிநாடொன்றில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்  


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026