உள்ளூராட்சி தேர்தல் - ரணில் வெளியிட்ட அறிவிப்பு
Ranil Wickremesinghe
UNP
Election
By Vanan
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் என்ற ரீதியில் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவர் அறிவித்துள்ளார்.
வேட்பாளர் தெரிவு
ஆனாலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை களமிறக்குவது தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய செயற்குழு கூட்டத்தில் இது குறித்த முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் காலங்களில் 60 வீதமான பழைய முகங்களையும், 40 வீதமான புதிய முகங்களையும் தேர்தலில் களமிறக்குவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி