ரணில் தலைமையில் யாழ் மண்ணில் இடம்பெறவுள்ள சிறிலங்கா சுதந்திர தின நிகழ்வுகள்!

Jaffna Ranil Wickremesinghe Independence Day Sri Lanka Ministry of Agriculture
By Kalaimathy Dec 28, 2022 08:17 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்தில் இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற உள்ளதாக அதிபரின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.     

சுதந்திர தின நிகழ்வுகள்

ரணில் தலைமையில் யாழ் மண்ணில் இடம்பெறவுள்ள சிறிலங்கா சுதந்திர தின நிகழ்வுகள்! | President Ranil In Jaffna 75Th Independence Day Sl

அதேவேளை அதிபரின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும்,  குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

அதற்கு பின்னர் பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயற்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.   

கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

ரணில் தலைமையில் யாழ் மண்ணில் இடம்பெறவுள்ள சிறிலங்கா சுதந்திர தின நிகழ்வுகள்! | President Ranil In Jaffna 75Th Independence Day Sl

அதற்கான ஆரம்ப கலந்துரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக கலாசார மத்திய நிலையத்தினுடைய ஒரு இணைப்பு முகாமைத்துவ குழுவில் இருக்கிற ஆளுநர், இந்திய துணை தூதுவரகத்தின் அதிகாரிகள், யாழ் மாநகர சபையின் அதிகாரிகள் மத்திய கலாசார அமைச்சுடன் இணைந்ததாக கலாசார மத்திய நிலையத்தில் கலாசார நிகழ்வுகளை நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரணில் தலைமையில்

ரணில் தலைமையில் யாழ் மண்ணில் இடம்பெறவுள்ள சிறிலங்கா சுதந்திர தின நிகழ்வுகள்! | President Ranil In Jaffna 75Th Independence Day Sl

அத்தோடு, சுதந்திரதின நிகழ்வினை முக்கியமாக மாகாண மட்டத்திலே இணைப்பான ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வதற்கு ஏற்றவாறாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே அதிபர் கலந்துகொள்ள உள்ளதால் நிகழ்வுகள் பெரியளவில் இடம்பெற்றவுள்ளது” எனவும்  தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015