ஐ.நா மாநாட்டில் அதிபர் ரணில் பங்கேற்பு
United Nations
Ranil Wickremesinghe
Sri Lanka
By Vanan
2 நாட்கள் முன்
ஐ.நா பொதுச் சபையின் அனுசரணையிலான நிலைபெறுதகு அபிவிருத்திக்கான உயர்மட்ட அரசியல் மன்ற “நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளுக்கான மாநாடு - 2023” இல் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்குபற்றினார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில், இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாதம் 18 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகளின் 78வது பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்




தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்