கொள்கையில் மாற்றம் இல்லை -கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு (அறிக்கை இணைப்பு)
gotabaya
policy
fertilizer
By Jaso
உர இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், சேதன விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு மாத்திரமே நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரச தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மரண அறிவித்தல்