நீதிமன்றங்களாக மாற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகைகள்

Parliament of Sri Lanka Presidential Secretariat of Sri Lanka Harini Amarasuriya
By Jaso Jul 22, 2026 11:11 AM GMT
Report

சில ஜனாதிபதி மாளிகைகள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளன, மற்றவை பொருளாதார ரீதியாக சாத்தியமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று(22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்கான செலவு

2025 ஆம் ஆண்டிலும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலும் எட்டு ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காக ரூ. 13.9 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நீதிமன்றங்களாக மாற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகைகள் | Presidential Palaces Converted Into Court Houses

 "ஜனாதிபதி மாளிகைகள் பொருளாதார ரீதியாக சாத்தியமான பயன்பாட்டிற்கு வரும் வரை அவற்றைப் பராமரிக்க அரசாங்கம் நிதி செலவிட வேண்டியுள்ளது," என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

ரணிலின் ஆட்சியில் நாட்டிலிருந்து கடத்தப்பட்ட 715 மில்லியன் டொலர்கள்

ரணிலின் ஆட்சியில் நாட்டிலிருந்து கடத்தப்பட்ட 715 மில்லியன் டொலர்கள்

குட்டிமணி தங்கத்துரை சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் தற்காலிக தடை!

குட்டிமணி தங்கத்துரை சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் தற்காலிக தடை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்