சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி

Litro Gas Liquefied Petroleum Gas Litro Gas Price Petrol diesel price
By Thulsi Jun 10, 2026 09:27 AM GMT
Report

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் இன்று (10) மாற்றங்கள் பதிவாகியுள்ளன.

உலக சந்தை நிலவரங்களின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 88.80 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அதேவேளை, சர்வதேச சந்தையில் பரவலாக பயன்படுத்தப்படும் Brent ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 92.10 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

சுரேஸ் சலேவின் திடீர் மனமாற்றம்! தாக்குதல்தாரிகளின் வழிநடத்தல் குறித்து கிடைத்துள்ள ஆதாரம்

சுரேஸ் சலேவின் திடீர் மனமாற்றம்! தாக்குதல்தாரிகளின் வழிநடத்தல் குறித்து கிடைத்துள்ள ஆதாரம்

விலையில் வீழ்ச்சி

இதற்கிடையில், இயற்கை எரிவாயு (Natural Gas) விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி | Price Of Natural Gas Has Fallen To 3 Us Dollars

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.132 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாக உலகளாவிய எரிசக்தி சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் தொடரும் பதற்ற நிலைமை காரணமாக, எதிர்வரும் நாட்களிலும் எரிசக்தி சந்தையில் விலை ஏற்றத் தாழ்வுகள் தொடரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையைத் தாக்கபோகும் உலகம் அஞ்சும் எல் நினோ மாற்றம்!

இலங்கையைத் தாக்கபோகும் உலகம் அஞ்சும் எல் நினோ மாற்றம்!

பயங்கரவாத தடை சட்டத்தில் சொல்லிசை பாடகர் கைது : அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் அறிவிப்பு

பயங்கரவாத தடை சட்டத்தில் சொல்லிசை பாடகர் கைது : அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022