யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் சிக்கிய படகு : ஒருவர் அதிரடியாக கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Navy
By Theepan Sep 24, 2026 09:21 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் 192 கிலோ கஞ்சாவுடன் படகொன்று கடற்படையினரால கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர், படகினை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த படகினுள் பெருந்தொகையான கஞ்சா காணப்பட்டதை அடுத்து படகினை கரைக்கு கொண்டு வந்து கஞ்சாவை மீட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் அதிகாலையில் பயங்கரம் - உறங்கிக்கொண்டிருந்த தம்பதி அடித்துக் கொலை

முல்லைத்தீவில் அதிகாலையில் பயங்கரம் - உறங்கிக்கொண்டிருந்த தம்பதி அடித்துக் கொலை

காவல்துறையினர் விசாரணை

அதனை அடுத்து மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகினை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் சிக்கிய படகு : ஒருவர் அதிரடியாக கைது | Boat Carrying A Large Quantity Of Cannabis Jaffna

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்குள் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியாவிற்குள் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் தமிழரசுக்கட்சி

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் : அநுரவுடன் அவசர சந்திப்பு கோரும் தமிழரசுக்கட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026