உயர்தர பரீட்சை நடந்தாலும் ... கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Ministry of Education A D Susil Premajayantha G.C.E.(A/L) Examination
By Sumithiran Oct 09, 2023 05:13 PM GMT
Sumithiran

Sumithiran

in கல்வி
Report

க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெற்றாலும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வகுப்புகள் மாற்றமின்றி ஜனவரியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அண்மையில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை விடுமுறை காலம் குறைப்பு

அத்துடன் அடுத்த வருடத்திற்குள் விடுபட்ட பாடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் எனவும், அதற்கேற்ப விடுமுறை காலம் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உயர்தர பரீட்சை நடந்தாலும் ... கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Primary Classes To Continue Despite Al Exam

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவித்தல்!

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவித்தல்!

அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை

"இளைஞர்களுடன் ஒப்பிடும்போது நாட்டின் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், நாட்டின் மீதான சுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயர்தர பரீட்சை நடந்தாலும் ... கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Primary Classes To Continue Despite Al Exam

இந்த பிரச்சனைகளை சமாளிக்க, சரியான பொருளாதாரம் மற்றும் கொள்கைகளை உள்ளடக்கிய நல்ல நிர்வாகம் இருக்க வேண்டும்," என்று அமைச்சர் கூறினார்.

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல்: 10 நேபாள மாணவர்கள் பலி

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல்: 10 நேபாள மாணவர்கள் பலி

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026