கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைதி தப்பி ஓட்டம்!
corona
prison
sri lanka
By Shalini
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் பூசா சிறைச்சாலையில் இருந்து தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைதியை பேருந்து ஒன்றில் இடைநிலை சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லும் போதே தப்பியுள்ளார்.
சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் சந்தன ஏகநாயக்க இந்த தகவலை அறிவித்துள்ளார்.
மேலும் தப்பிச் சென்ற கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைதியை தேடி பொலிஸார் களத்தில் இறங்கியுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்