சி.டி. விக்கிரமரத்னவின் மரண விசாரணை...! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Jul 20, 2026 11:42 PM GMT
Report

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் உயிர்மாய்த்து கொண்டமையினால் ஏற்பட்ட உயிரிழப்பா அல்லது கொலையா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே அது குறித்து இறுதி முடிவை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காவல்துறை மைதானத்திற்குப் பெண்ணுடன் வந்த கருணா...! வெடித்த சர்ச்சை - அம்பலமான உண்மைகள்

காவல்துறை மைதானத்திற்குப் பெண்ணுடன் வந்த கருணா...! வெடித்த சர்ச்சை - அம்பலமான உண்மைகள்

பக்கச்சார்பற்ற விசாரணைகள் 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், முன்னாள் காவல்துறை மா அதிபரின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் (மனைவி, மகன்) மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உட்பட நெருக்கமானவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

அவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளார் என்பது திறந்த நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சி.டி. விக்கிரமரத்னவின் மரண விசாரணை...! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Probe On Ex Igp Wickramaratne S Death

சம்பவம் நடந்த இடத்தில் மீட்கப்பட்ட அனைத்து சான்றுப்பொருள்களும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மரணத்துக்கான காரணத்தை இப்போதே தீர்மானிக்க முடியாது.

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்த பின்னரே இது கொலையா அல்லது உயிர்மாய்த்து கொண்டமையினால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பதை உறுதியாகக் கூற முடியும்.

இந்த விவகாரத்தில் எவ்வித பக்கச்சார்புமின்றி வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அமைப்பில் மாற்றம்: ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

சிறைச்சாலை அமைப்பில் மாற்றம்: ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

ஈரான் மீதான கடற்படை முற்றுகை தீவிரம்: 7 கப்பல்களைத் திருப்பி அனுப்பி 1 கப்பலை முடக்கியது அமெரிக்கா

ஈரான் மீதான கடற்படை முற்றுகை தீவிரம்: 7 கப்பல்களைத் திருப்பி அனுப்பி 1 கப்பலை முடக்கியது அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020