அநுர அரசால் புறக்கணிக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களுக்கான முன்னேற்றம்! முன்னாள் நீதியமைச்சர் பகிரங்கம்

Anura Kumara Dissanayaka Tamil diaspora
By Dharu Mar 31, 2026 12:35 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்த கேள்விகள் அரசாங்கங்கள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் இன்றும் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன.

இதன் தாக்கங்கள் சர்வதேச அளவில் எதிரொலித்திருந்தாலும், அதற்கான தீர்ப்பைத் தேடும் முயற்சி நீதியை பெற்றுத்தருவதாக கூறிய அநுர ஆட்சியிலும் இன்றளவும் நிறைவேறாமல் உள்ளது.

இந்த நிலையே இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திற்கான நீதித் தேடலிலும் காணப்படுகிறது.

தமிழர்கள் மீதான இனவழிப்பு செயற்பாடுகள் என சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்படும் பிரேரணைகளும் காலப்போக்கில் மறைக்கப்படுகின்றன.

இவ்வாறான கேள்விகளுக்கு மத்தியில் ஐபிசி தமிழ் ஊடகத்தின் நேர்காணலில் இணைந்திருந்த முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி பல விளக்கங்களை வழங்கியிருந்தார்.

குறிப்பாக காணாமலாக்கப்பட்டோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பில், தென் இந்தியாவுக்கான இலங்கை பிரதியுயர்ஸ்தானிகராக செயல்பட்ட வடிவேல் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து அதிக முன்னேற்றங்களைப் பெற்றதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய அரசாங்கம் அந்த விடயத்தை புறக்கணித்து வருவதாக அவர் தொடர்ந்து வரும் காணொளியில் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஈரானின் போர் நிறுத்த நிலைப்பாட்டுக்கு மத்தியில் வாரக்கணக்கில் தொடரபோகும் இஸ்ரேலின் தாக்குதல்!

ஈரானின் போர் நிறுத்த நிலைப்பாட்டுக்கு மத்தியில் வாரக்கணக்கில் தொடரபோகும் இஸ்ரேலின் தாக்குதல்!

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐ.நாவின் 390 பணியாளர்கள்! விசாரணைக்கு கோரிக்கை

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐ.நாவின் 390 பணியாளர்கள்! விசாரணைக்கு கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019