அஜித் ரோஹணவுக்குப் பதவி உயர்வு!
Police
Ajith Rohana
SriLanka
By Chanakyan
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு உடன் அமுலாகும் வகையில் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்க காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் இந்த பதவி உயர்வு தொடர்பான உத்தரவை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி