பண்டோரா ஆவண விவகாரம்! விசாரணைக்கு அழைக்கப்படும் நிருபமா??
SriLanka
Nirupama Rajapaksa
Thirukumar Nadesan
By Chanakyan
பண்டோரா ஆவண சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்சவுக்கு (Nirupama Rajapaksa ) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய தொழிலதிபர் திருக்குமார் நடேசன் (Thirukumar Nadesan) மீது விசாரணை ஆரமபிப்பதற்கு முன்னர் வெளிநாடு சென்ற நிருபமா தற்போது லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் விசாரணைக்கு அவர் வராவிட்டால் சர்வதேச காவல்துறையினர் ஊடாக அவரை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.