குத்தகை நிறுவனங்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து எதிர்ப்பு போராட்டம்

Central Bank of Sri Lanka Sri Lanka SL Protest
By Beulah Aug 06, 2023 08:37 AM GMT
Report

குத்தகை நிறுவனங்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து எதிர்வரும் 8ஆம் திகதி போராட்டம் நடத்தவுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் திரு.ருவன் பொதுப்பிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் திரு.ருவன் பொதுப்பிட்டிய,

கடன் தேர்வுமுறை

குத்தகை நிறுவனங்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து எதிர்ப்பு போராட்டம் | Protest Against Activities Of Leasing Companies

“இப்போது கூட இந்த நாட்டில் கடன் தேர்வுகள் நடைபெற்று ஒரு மாதமும் 5 நாட்களும் ஆகிறது.

தேர்வுமுறையின் பின்னர் நத்தலால் வீரசிங்கவும் மத்திய வங்கியின் நாணய சபையும் கறுப்புச் சந்தை வியாபாரங்களுக்கு வழி வகுத்துள்ளன.

வைப்புத்தொகையாளரின் வட்டியைக் குறைப்பதன் மூலம் இந்த நிதி நிறுவனங்கள் 1992 ஆம் ஆண்டிலிருந்து 2021-2022 இல் அதிக வருமானத்தைப் பெற்றன.

காலாண்டில் மத்திய வங்கி இவற்றை ஒழுங்குபடுத்திய பின்னர் கிட்டத்தட்ட ஒரு வருடமாக கணக்காய்வு நடத்தவில்லை.

குண்டர்களை பயன்படுத்தி இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும் இன்று நீதி அமைச்சர் மௌனம் சாதிக்கிறார்.

இந்த நாட்டின் அனைத்து சிவில் அமைப்புகளும் சகல வர்த்தக குழுக்களும் இணைந்து ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி நிதியமைச்சகத்திற்கு வருவோம் இதனை காப்பாற்றுவதற்காக” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025