தம்மிக வேண்டாம்!! கொழும்பில் ஒன்றுதிரண்ட பெரும்திரளான மக்கள்

Colombo Sri Lanka Politician Sri Lankan political crisis Dhammika Perera
By Kanna Jun 12, 2022 07:17 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேராவிற்கு எதிராக கொழும்பில் இன்று அவரது இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக பெரேரா வேண்டாம் என பெருந்திரளான இளைஞர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவின் நியமனம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழு தம்மிக்க பெரேராவை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டது.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற பதவியை விலகியமை அடுத்து அவரின் வெற்றிடத்தை நிரப்ப இலங்கையின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தம்மிக வேண்டாம்!! கொழும்பில் ஒன்றுதிரண்ட பெரும்திரளான மக்கள் | Protest Against Dhammikka Perera Parliament Member

ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025