கோட்டாபயவுக்கு எதிராக புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக வெடித்த போராட்டம்

Missing Persons Colombo Jaffna Gotabaya Rajapaksa Protest
By Sathangani Nov 27, 2026 10:39 AM GMT
Report

லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச இன்று (27) வெள்ளிக்கிழமை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான வேளை இந்தப் போராட்டம் நடைபெற்றது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து நீதிமன்றத்திற்கு முன்பாக அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

லலித் - குகன் வழக்கு விசாரணை: நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய

லலித் - குகன் வழக்கு விசாரணை: நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “லலித் குகன் எங்கே? உண்மையைச் சொல்“, ”வெள்ளை வான் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு”, ”வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவரைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்து”, ”அரசியல் படுகொலைகளுக்கு நீதி வழங்கு” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டாபயவுக்கு எதிராக புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக வெடித்த போராட்டம் | Protest As Gotabaya Rajapaksa Appears In Court

2011ஆம் ஆண்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், மேலதிக சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (27) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் அரச சேவையில் இருந்து விலகிய ஆயிரக்கணக்கானோர்

நாட்டில் அரச சேவையில் இருந்து விலகிய ஆயிரக்கணக்கானோர்

அஸ்வெசும கொடுப்பனவு : இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம்

அஸ்வெசும கொடுப்பனவு : இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


மாவீரர் நாள் - 27 நவம்பர் | சிறப்பு நேரடி ஒளிபரப்பு

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Landau, Germany

27 Nov, 2011
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026