கல்லூரி, நூலகம், மருத்துவமனை, தற்காலிக கழிப்பறைகள் - சகல வசதிகளுடனும் ஆறாவது நாளை எட்டியுள்ள போராட்டம்

colombo protest srilankan economic crisis gotogogama
By Kanna Apr 14, 2022 02:11 AM GMT
Report

கொழும்பு - காலி முகத்திடலில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மழை வெயில் பாராது இளைஞசர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு "கோட்டாகோகம" என பெயர்சூட்டி இன்றுடன் ஆறாவது நாளாக போராடி வருகின்றனர்.

மருத்துவமனை, தற்காலிக கூடாரங்கள் மற்றும் தற்காலிக கழிப்பறைகள் என தேவைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் போராட்ட களத்தை உருவாக்கியிருந்தனர்.

தற்போது போராட்டக்காரர்கள் காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் 'கொடகோகம வித்தியாலயம்' என்ற பெயரில் புதிய கல்லூரியையும் உருவாக்கியுள்ளனர்.

கல்லூரி, நூலகம், மருத்துவமனை, தற்காலிக கழிப்பறைகள் - சகல வசதிகளுடனும் ஆறாவது நாளை எட்டியுள்ள போராட்டம் | Protest Continues For The 6Th Consecutive Day

மேலும், ஒரு நாட்டில் புதிய தலைமுறையினரின் கல்வியறிவு மற்றும் அவர்களின் மேம்பட்ட அணுகுமுறைகளுக்கு அடிப்படையை வழங்கும் 'நூலகம்' நேற்று இந்த புதிய கிராமத்தில் திறக்கப்பட்டது.

கல்லூரி, நூலகம், மருத்துவமனை, தற்காலிக கழிப்பறைகள் - சகல வசதிகளுடனும் ஆறாவது நாளை எட்டியுள்ள போராட்டம் | Protest Continues For The 6Th Consecutive Day

இதேவேளை, GO HOME GOTA "கோ ஹோம் கோட்டா" என வண்ணமயமான விளக்குகளால் பெயர் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

கல்லூரி, நூலகம், மருத்துவமனை, தற்காலிக கழிப்பறைகள் - சகல வசதிகளுடனும் ஆறாவது நாளை எட்டியுள்ள போராட்டம் | Protest Continues For The 6Th Consecutive Day

நாளுக்கு நாள் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதும குறிப்பிடத்தக்கது. 


GalleryGallery
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023