இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்கு முன் பதற்றம்
Central Bank of Sri Lanka
SL Protest
By Vanan
இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று பேருந்தில் வந்து இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலவந்தமாக பிரவேசம்

இவர்கள் பலவந்தமாக மத்திய வங்கிக்குள் பிரவேசிக்க முயன்றதால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தவர்களில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி