பெருமளவில் திரண்டு யாழில் தீப்பந்த போராட்டம்!(காணொளி)(படங்கள்)
today
jaffna
protest
By Vanan
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு - காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் தற்போது தீப்பந்த போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் தற்போது இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
காலிமுகத்திடலில் ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்தில் இளைஞர், யுவதிகளை பங்குபற்றுமாறுஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி