கைது செய்யப்பட்ட பாடகரை விடுவிக்ககோரி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

Kilinochchi Protest
By Independent Writer Jun 06, 2026 04:10 PM GMT
Report
Courtesy: lintan

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞர் சங்கீதனின் விடுதலையை வலியுறுத்தியும், "தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?" என்ற கேள்வியை எழுப்பியும் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மத குருமார்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

  போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்

  போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்: பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு: மனித உரிமைகளைப் பறிக்கும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக நீக்க வேண்டும்.

கைது செய்யப்பட்ட பாடகரை விடுவிக்ககோரி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! | Protest In Kilinochchi Demanding Release Singer

அராஜகக் கைதுகளை நிறுத்து: இச்சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அரச பயங்கரவாதக் கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கலைஞன் 'சங்கீ'யை விடுதலை செய்:

கைதான பாடகரை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : சிறீதரன் எம்.பி கோரிக்கை

கைதான பாடகரை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : சிறீதரன் எம்.பி கோரிக்கை

சங்கீதனை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்

அரசியல் பழிவாங்கல்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ள இளம் கலைஞர் சங்கீதனை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, நீதி கோரி கோஷங்களை எழுப்பி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். 

கைது செய்யப்பட்ட பாடகரை விடுவிக்ககோரி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! | Protest In Kilinochchi Demanding Release Singer

தலைவர் சிலை மற்றும் பல கதைகளுக்கு... PTA இல்லையா... !

தலைவர் சிலை மற்றும் பல கதைகளுக்கு... PTA இல்லையா... !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026