தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதான தாக்குலுக்கு எதிராக லண்டனில் போராட்டம்(படங்கள்)
Sri Lankan Tamils
London
United Kingdom
Tamil diaspora
By Vanan
புலம்பெயர் தமிழர்களால் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சக முன்றலில் நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழர்களின் அறவழித் தியாகியான தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மீதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீது திருமலையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காலநிலை சீர்கேடு
இன்று(20) லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
காலநிலை சீர்கேடு இருந்த போதிலும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துக்கு முன்னால் இன்று மாலை 3 மணி முதல் சில மணிநேரங்களுக்கு இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 16 மணி நேரம் முன்

ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்