உறவுகள் எங்கே? எனக் கதறியழுது நீதி கேட்டு போராட்டத்தில் இணைந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
srilanka
protest
people kilinochchi
By Vasanth
நேற்று காலை மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகர் வந்தடைந்து மாங்குளம் ஊடாக முறிகண்டி வந்தடைந்து மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது.
இந்நிலையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் உறவுகள் எங்கே என அரசாங்கத்தை நோக்கி கண்ணீர் மல்க கோசங்களை எழுப்பி பேரணியில் இணைந்து கொண்டுள்ளனர்.



4ம் ஆண்டு நினைவஞ்சலி