பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இன்று “எழுச்சிப் பிரகடனம்”
srilanka
poththuvil polikandi
protest people
By Vasanth
நேற்று காலை மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகர் மற்றும் மாங்குளம் ஊடாக முறிகண்டி வந்தடைந்து நேற்று மாலை கிளிநொச்சியை சென்றடைந்துள்ளள நிலையில், அதன் தொடர்ச்சியான இன்று காலை மக்கள் பெருவெள்ளத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி