இந்த ஆண்டிலாவது அரசாங்கம் தமிழ்களுக்குப் பிராயச்சித்தம் தேடவேண்டும்! சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை
srilanka
protest
polikandi
poththuvil
By Vasanth
இறுதி யுத்தத்தில் சர்வதேசம் இழைத்த அநீதிகளுக்கு 2021ஆம் ஆண்டவாவது பிராயச்சித்தம் பெற்று கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணியில் கலந்து கொண்டு ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியே செவ்வியின் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி