தமிழ் பெண்கள் மீதான வன்முறைகளை நிறுத்துக! மேற்குலகிடம் வலியுறுத்து
protest
uk
women
embassy
By Vanan
சர்வதேச பெண்கள் தினம் நேற்றையதினம் (மார்ச் - 8 ) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் அதையொட்டிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
லண்டனில் தமிழர்களுக்கான சுதந்திர வீரர்கள் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் தமிழ் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
பிரித்தானியாவில் அமைத்துள்ள இலங்கைத் தூதரத்துக்கு முன்னால் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமிழ் பெண்கள் மீது நடாத்தப்படும் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும், வன்முறைகளை கண்டும் காணாதிருக்கும் மேற்குலகம் கண்திறக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பியதுடன் பதாதைகளை ஏந்தியவண்ணம் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.




31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி