சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்

Mullaitivu Fishing Sri Lanka Fisherman Protest
By Independent Writer Feb 13, 2026 11:31 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

இன்று (13) முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் நடைபவனியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தது.

இதன்போது சட்டவிரோத தொழில் அதிகரிப்பு, சிறுதொழில் கடற்றொழிலாளர்கள் வாழ்வு பாதிப்பு, சட்டவிரோத தொழிலை தடைசெய், சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிராக அநுர அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்வாங்காதே என பல கோசங்கள் எழுப்பப்பட்டது.

யாழ். பல்கலை கறுப்புக்கொடி போராட்ட விசாரணை! தமிழர் தரப்பு கேள்வி

யாழ். பல்கலை கறுப்புக்கொடி போராட்ட விசாரணை! தமிழர் தரப்பு கேள்வி

மனு கையளிப்பு 

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்ட கோரிக்கைகள் உள்ளடங்கிய மனுவினை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் கையளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 20 வீதமானவர்கள் மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம் | Protest To Ban Illegal Fishing In Mullaitivu

சுமார் 71 km க்கும் அதிகமாக கடல் உள்ளது. மீன் வளம் சட்டவிரோத முறையில் அழிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாக இயன்றவரை சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதாகும்.

எமது மாவட்டத்தில் மீன்பிடித் துறை பிரச்சனையிலும் பார்க்க அதிகமாக இருந்த போதைப்பொருள் பிரச்சினை தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களின் கோரிக்கையினை நாம் அரசாங்கத்திற்கு அனுப்புகின்றோம். அரசாங்கத்தின் கோரிக்கைகள் கடற்றொழிலாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

யாழ். மாநகர சபையை முற்றுகையிட்டு வெடித்த போராட்டம்

யாழ். மாநகர சபையை முற்றுகையிட்டு வெடித்த போராட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021