ரணிலை சந்திக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு! பிரதமர் அலுவலகம் வெளியிட்ட விசேட அறிவிப்பு
Galle Face Protest
Ranil Wickremesinghe
Sri Lankan protests
Prime minister
Sri Lankan political crisis
By Kanna
ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை கொண்ட இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் மாற்றத்தை எதிர்பார்த்து போராடும் இளைஞர்களின் பிரச்சினைகள் மற்றும் கருத்துக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தெரியப்படுத்த பிரதமர் அலுவலகம் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, pmoffice.gov.lk என்ற பிரதமர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்