இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் : காவல்துறையினரால் பரபரப்பு

Indian fishermen Jaffna SL Protest Sri Lanka Fisherman
By Sathangani Mar 05, 2024 11:13 AM GMT
Report

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வட மாகாண கடற்தொழிலாளர் இணையம், தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை கடற்றொழிலாளர் மக்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்கள் இணைந்து யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (05) காலை கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்றிருந்தனர்.

இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க கோரி யாழில் பேரணி

இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க கோரி யாழில் பேரணி

காவல்துறையினர் இடைமறிப்பு 

இதன்போது இந்திய துணை தூதரகத்திற்கு செல்லும் வழியில் காவல்துறையினர் இடைமறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் : காவல்துறையினரால் பரபரப்பு | Protests Against Indian Fishermen In Jaffna Police

தூதரகம் முன்பாக பேரணியை செல்லவிடாது வரியல் போட்டு காவல்துறையினர் இடைமறித்ததுடன் கடற்றொழிலாளர் அமைப்புக்களின் எட்டு பிரதிநிதிகளை மட்டும் சந்திப்பதற்கு அனுமதி வழங்கினர்.

இதற்கமைய தூதரகத்திற்குள் சென்ற பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்தனர்.

கருக்கலைப்பிற்கு ஒப்புதல் அளித்த பிரான்ஸ் நாடாளுமன்றம்

கருக்கலைப்பிற்கு ஒப்புதல் அளித்த பிரான்ஸ் நாடாளுமன்றம்

பதாதைகளைத் தாங்கியவாறு 

இந்த நிலையில் காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்ட போராட்டக்காரர்கள் 'இலங்கை கடற்றொழிலாளர்களின் கடல் வளத்தை அழிக்காதே', 'தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து', 'கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே' உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் : காவல்துறையினரால் பரபரப்பு | Protests Against Indian Fishermen In Jaffna Police

மேலும் இந்த நாட்டில் வாழுகி்ன்ற நாங்கள் எங்களது பாதுகாப்பையும் உரிமையையும் வலியுறுத்தி தரையில் போராட்டத்தை நடாத்துகிற போது கம்பிக்கூடுகளை வைத்து எங்களை தடுத்து நிறுத்துகின்ற சிறிலங்கா படைகள் கடலில் எங்கள் பகுதியில் அத்துமீறி எங்களையே தாக்குகிற இந்திய கடற்றொழிலாளர்களை ஏன் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது என கேள்வி எழுப்பினர்.

இதேவேளை கடற்றொழிலாளர்களாகிய எங்களை கட்டுப்படுத்த முன்னர் இந்தியர்களை கட்டுப்படுத்துங்கள் எனவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாங்க அரசியல்வாதிகள்!! எங்களுக்கு மறதி தேசிய வியாதி

நாங்க அரசியல்வாதிகள்!! எங்களுக்கு மறதி தேசிய வியாதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி