கொலைக் குற்றவாளியை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Aug 26, 2024 11:11 AM GMT
Report

துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஸ்ரீபுர காவல்துறை பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் T56 துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஸ்ரீபுர காவல்துறையினர் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.

இலங்கையில் 400 ரூபாவாக அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : எச்சரிக்கும் முன்னாள் ஆளுநர்

இலங்கையில் 400 ரூபாவாக அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : எச்சரிக்கும் முன்னாள் ஆளுநர்


தொலைபேசி இலக்கம்

எனினும், குறித்த பகுயில் இருந்து சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டு ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

கொலைக் குற்றவாளியை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை | Public Assistance In Identifying Suspect

கந்தே லேகம்லாகே கயான் சுகததாச என்ற சந்தேக நபர், 87, சமருகம, அவிசாவளை என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்ட 850220751V, 198502200751 தேசிய அடையாள அட்டையைக் கொண்டுள்ளார்.

இதன் படி, சந்தேகநபர் தொடர்பில் தகவல் ஏதும் தெரிந்தால், நிலைய அலுவலர் - 071 859 1181 அல்லது ஸ்ரீபுர காவல் நிலையம் - 025 225 5062 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்கவும்..

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்போம்...! ஐ.தே.மு.வின் பொதுச் செயலாளர்

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்போம்...! ஐ.தே.மு.வின் பொதுச் செயலாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025