உடல் முழுவதும் காயங்களுடன் அவதிப்படும் முன்னாள் போராளி! என் இனமே என் சனமே
srilanka
puliyangulam
vavuniya- people
By Vasanth
அழுதால் இதயத்திலுள்ள துவாரம் பெரிதாகும் என்ற நிலையில் மகனை காப்பாற்றுவதற்கு உடல் முழுவதும் காயங்களுடன் போராடி வருகின்றார் முன்னாள் போராளி ஒருவர்.
இறுதி யுத்தத்தின் போது படுகாயமடைந்நத நிலையியல் கால் இயங்காத நிலையில், மனைவி மட்டுமே கூலிவேலைக்குச் சென்று குடும்பத்தினை காப்பாற்றுவதாகவும், தாயாரே மருத்துவ செலவிற்கான பணம் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். பயனாளியின் பெயர் - சுப்பிரமணியம் நாகேஸ்வரன்.
இடம் - பரசன்குளம் , புளியங்குளம்
இவர்கள் தொடர்பான மேலதிக விடயம் காணொளியில்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி