வட கொரிய அதிபருக்கு புடின் வழங்கிய அந்த பரிசு

Vladimir Putin Kim Jong Un World
By Dhilak Feb 20, 2024 03:56 PM GMT
Report

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது உள்நாட்டு தாயாரிப்பு கார் ஒன்றினை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

புடின் அந்த காரினை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு பரிசளித்துள்ளதாக வடகொரிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்: 3000 பேருக்கு வழங்கப்படவுள்ள பிரித்தானியா விசா

இந்தியர்களுக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்: 3000 பேருக்கு வழங்கப்படவுள்ள பிரித்தானியா விசா


புடினுக்கு நன்றி

அதன்போது, புடினின் இந்த பரிசினை கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் ஏற்றுக் கொண்டதாகவும் இது தொடர்பில் புடினுக்கு நன்றி தெரிவித்ததாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

வட கொரிய அதிபருக்கு புடின் வழங்கிய அந்த பரிசு | Putin Gift For North Korean President Kim

எனினும் பரிசாக வழங்கப்பட்ட கார் எவ்வாறு வடகொரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது தொடர்பன தகவல்கள் வெளிவரவில்லை என கூறப்படுகிறது.

தனிப்பட்ட உறவு

அதேவேளை, வடகொரியாவுக்கு ஆடம்பரப் பொருட்களை வழங்குவதைத் தடை செய்யும் ஐ.நா.வின் தீர்மானத்தை இது மீறக்கூடும் என்று உற்றுநோக்குபவர்கள் தெரிவித்துள்ளனர்.

வட கொரிய அதிபருக்கு புடின் வழங்கிய அந்த பரிசு | Putin Gift For North Korean President Kim

எவ்வாறாயினும், புடின் அளித்த பரிசு இருநாடுகளின் தலைவர்களுக்கிடையேயான தனிப்பட்ட உறவைக் காட்டுவதாகவும் ஒரு அறிக்கை கூறியுள்ளது.

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021