வெளிநாடுகளுக்கு புடின் விடுத்துள்ள எச்சரிக்கை
warning
abroad
pudin
By Sumithiran
ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள், வெள்ளிக்கிழமை (நாளை) முதல் ரஷ்ய பணமான ரூபிள் மதிப்பில் பணத்தை செலுத்த வேண்டும் எனவும், இல்லையென்றால் அதற்கான ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுவிடும் எனவும், இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான "பொருளாதார போர்" பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்ய அதிபரின் இந்த கோரிக்கையை ஜி7 எனப்படும் செல்வந்த நாடுகள் ஏற்கனவே நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி