திட்டத்தை மாற்றியது ரஷ்யா: திணறப்போகும் உக்ரைன் - காத்திருக்கும் பேரிடி..!

Russo-Ukrainian War Ukraine NATO World
By Dilakshan Jun 08, 2025 11:18 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

உக்ரைன்(Ukraine) எதிர்கொண்டு வரும் ரஷ்யாவின்(Russia)  தாக்குதல்களின் பின்னணி தற்போது மாறியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில், நேட்டோவில் இணைய உக்ரைனின் முயற்சியே போருக்கான முக்கிய காரணமாக இருந்தது, ஆனால் தற்போது, உக்ரைனின் பெரும்பகுதிகளை கைப்பற்றுவதுதான் ரஷ்யாவின் நோக்கமாக இருக்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடொன்றை உலுக்கிய சக்திவாய்நத நிலநடுக்கம்

வெளிநாடொன்றை உலுக்கிய சக்திவாய்நத நிலநடுக்கம்

முக்கிய இராணுவ இலக்குகள்

ரஷ்யா, டினிப்ரோ நதிக்கு கிழக்கே உள்ள பகுதிகளை ஆக்கிரமிப்பதன்மூலம் உக்ரைனை கடலுக்கான அணுகல் இல்லாத ஒரு நிலநாடாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திட்டத்தை மாற்றியது ரஷ்யா: திணறப்போகும் உக்ரைன் - காத்திருக்கும் பேரிடி..! | Putins Ukraine War Strategy And New Plans

இதன் மூலம் கருங்கடலிலிருந்து உக்ரைன் துண்டிக்கப்பட்டு, அதன் கடல் வர்த்தகத்தின் மீது ரஷ்யா நேரடி பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

உக்ரைனின் முக்கிய பொருளாதாரக் குறுக்கு வழியாக விளங்கும் டினிப்ரோ நதிக்குப் பக்கமாக உள்ள நிலங்கள், ரஷ்யாவின் இராணுவக் குறிக்கோள்களில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

உக்ரைனின் மொத்த பரப்பளவு சுமார் 6.03 லட்சம் சதுர கிலோமீட்டர். இதில், 3.36 லட்சம் சதுர கிமீ பகுதியை கைப்பற்றும் நோக்குடன் ரஷ்யா செயல்படுகிறது என கூறப்படுகிறது.

வெளிநாடொன்றின் ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு : உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை (காணொளி)

வெளிநாடொன்றின் ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு : உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை (காணொளி)

பொருளாதார அழுத்தம்

உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாநிலங்களை முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் திட்டத்தில் ரஷ்யா இருப்பதாகவும், மேலும் வடக்கு உக்ரைனையும் ஆண்டு முடிவுக்குள் கைப்பற்ற முயற்சிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தை மாற்றியது ரஷ்யா: திணறப்போகும் உக்ரைன் - காத்திருக்கும் பேரிடி..! | Putins Ukraine War Strategy And New Plans

மேலும், ஒடெசா மற்றும் மைக்கோலைவ் நகரங்களை கைப்பற்றும் முயற்சியின் மூலம், உக்ரைன் தனது கடல் வர்த்தகத்தை முற்றிலுமாக இழந்து, ரஷ்யாவை நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உக்ரைன் தரப்பினர் எச்சரிக்கின்றனர்.

இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு, பொருளாதார அழுத்தம் மூலம் உக்ரைனை சிக்கல்களில் மாட்ட வைக்கும் முயற்சியிலும் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா செல்லவுள்ளோருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

அமெரிக்கா செல்லவுள்ளோருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025